சற்று முன் வத்தளை பகுதியில் துப்பாக்கி பிரயோகம்!

இன்று வத்தளை – ஹெகித்த பகுதியில் சிற்றூந்தில் பயணித்தவர் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் சிற்றூந்து ஒன்றில் பயணித்து கொண்டிருந்த போதே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]