சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் முதலாவதாக பெண்கள் செலுத்திய விமானம்…

இலங்கையின் முதலாவது பெண்கள் செலுத்திய விமானம் சிங்கப்பூரில் இன்று தரையிறங்கியது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணியாளர்களுடனும் சுமார் 170 பயணிகளுடனும் சிறிலங்கன் எயார்லைனுக்கு சொந்தமான UL-306 எனும் விமானமே இன்று சிங்கப்பூர் சென்று தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச

சர்வதேச சர்வதேச சர்வதேச சர்வதேசolo

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]