சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் 7வது மாநாடு

சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் 7வது மாநாடானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

7 ஆவது மாநாடு

அலரிமாளிகையில் ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

7 ஆவது மாநாடு

இந்த மாநாட்டில் 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 800 க்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் .

7 ஆவது மாநாடு

இதேவேளை நவம்பர் 2ம் 3ம் திகதிகளில் அலரிமாளிகையில் பிரதான மண்டபத்திலும், நவம்பர் 4ம் திகதி மாநாட்டின் நிறைவு விழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நெலும்போகுண அரங்கிலும் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு 7 ஆவது மாநாடு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]