சர்ச்சையில் சிக்கிய ஜூலி நாயகி

வந்தோமா, நடித்தோமா என்றிருந்த ராய் லக்ஷ்மி சமீபகாலமாக வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்.

Laxmi Raai Actress Hot

நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மைதான். இதுபற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கில்லை என்று சமீபத்தில் பேட்டி அளித்தார்.

தற்போது ஹிந்தியில், “ஜூலி 2” திரைப்படத்தில் டாப்லெஸ் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ராய் லக்ஷ்மி.

ராய்லட்சுமி

இந்நிலையில் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் நெருக்கமான தோழி லட்சுமி, பார்வதி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் ராய் லக்ஷ்மி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

என்.டி.ஆர் வாழ்க்கை தொடர்பாக தெலுங்கில் ஒரே சமயத்தில் 3 படங்கள் உருவாகிறது.

Laxmi Raai Actress Hot

ராம் கோபால் வர்மா இயக்கும் படத்துக்கு,”லட்சுமிஸ் என்டிஆர்”, தேஜா இயக்கும் படத்துக்கு, “நந்தமுரி பாலகிருஷ்ணா”, கேத்ரெட்டி, ஜகதீஸ்வர் இயக்கும் படத்துக்கு “வீரகிராந்தம்” என பெயரிடப்பட்டிருக்கிறது.

“வீரகிராந்தம்” படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இப்படத்துக்கு லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

Laxmi Raai Actress Hot

தனது வாழ்க்கைபற்றிய இப்படத்தை உருவாக்க சம்பந்தப்பட்ட பட தரப்பினர் தன்னிடம் சட்டப்படியான அனுமதி பெறவில்லை என்று அவர் கூறி உள்ளார்.

இப்படத்தில்தான் லட்சுமி பார்வதி வேடத்தில் ராய் லக்ஷ்மி நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதை ராய் லக்ஷ்மி தரப்பு இதனை உறுதி செய்யவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]