சர்ச்சையில் சிக்கியுள்ள ஏ.ஆர்.ரகுமான் !!!

சர்ச்சையில் சிக்கியுள்ள ஏ.ஆர்.ரகுமான் . ஏ.ஆர்.ரகுமான் , இளையராஜா இருவருமே இசையமைப்பாளர்களிலே அதிகமான ரசிகர்களை கொண்டவர்களாவர்.

ஏ.ஆர்.ரகுமான்

ஒரு நிருபர் பெட்டியின் பொது ஏ.ஆர்.ரகுமானிடம் “80களில் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வருடத்திற்கு 40 முதல் 50 படங்களுக்கு இசையமைத்தனர், இதில் ஒவ்வொரு இசையிலும் பல தரப்பட்ட விசேஷங்கள் இருந்தன, ஆனால் இன்று ஒரு இசையமைப்பாளர் இரண்டு மூன்று படங்களே இசையமைக்கின்றார். அனைத்திலுமே எவ்வித வித்தியாசங்களும் காணப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினர்.

ஏ.ஆர்.ரகுமான்

அக்கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமானஅப்போதைய காலத்தில் நாற்பது, ஐம்பது படங்களுக்கு இசையமைப்பது மிகவும் சுலபமான விஷயம், அவற்றில் எத்தனை பாடல்கள் ஹிட் என்பதை நாம் உற்றுப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இக்கருத்துக்கு எதிராக இளையராஜாவின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தமது கருத்துக்களை பதிவிட்ட வண்ணமுள்ளனர். அவர்கள் தெரிவிப்பது ஏ.ஆர்.ரகுமானின் இப்பேச்சு கண்டனத்துக்குரியது என்பதாகும்.

ஏ.ஆர்.ரகுமான்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]