சர்ச்சையிலும் வசூல் சாதனை படைத்த சர்கார்!

தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விஜயின் சர்கார். கடந்த வருடம் வெளியான மெர்சல் படத்தை முந்தி சாதனை படைத்து வருகிறது தற்போது சர்கார்.

பாக்ஸ் ஆஃபிஸிலும் இப்படத்திற்கு நல்ல இடம் கிடைத்து வருகிறது. விஜய்க்கு வெளிநாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். உலக தமிழர்களில் பலரும் அவரின் ரசிகர்கள் தான். இந்நிலையில் லண்டன் நாட்டில் 4 நாள் வசூல் என்ன தெரியுமா?

#Sarkar UK box office:

Tues – £128,904

Wed – £57,600

Thurs – £28,548

Fri – £40,246

4 Days: £255,298 (2.4 cr)

Current best UK opening weekend is #Mersal with £362,593.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]