சர்க்காரை வரவேற்க இந்தியாவையே அசத்திய கேரள விஜய் ரசிகர்கள்- வீடியோ புகைப்படங்கள் உள்ளே!

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்க்கார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை வழங்கியுள்ளார்.

சர்க்கார் திரைப்படத்தை வரவேற்க கேரள விஜயை ரசிகர்கள் 175 அடி உயிரத்திற்கு கட்ஹவுட் வைத்து அசத்தியுள்ளனர்.இதுவே நடிகர்களுக்கு வைக்கப்பட்ட கட்ஹவுட்களில் மிகப் பெரியது என கூறப்படுகிறது.

இந்த கட்ஹவுட்டை , மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைத்து ரூபாய் 1 இலட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கட்ஹவுட் மூலம் விஜய் ரசிகர்கள் இந்தியாவைய மிரள வைத்துள்ளனர் என கூறலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]