சர்கார் முதல் நாள் வசூல் சாதனையை முறையடித்ததா விஸ்வாசம்???

இயக்குனர் சிவா – அஜித் கூட்டணியில் நேன்று திரைக்கு வந்த படம் விஸ்வாசம். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

விஸ்வாசம்  முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.26.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு நேற்றே வெற்றி விழாவை கொண்டாடியது. ஆனாலும் இதுவரை வசூல் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கடந்த தீபாவளிக்கு வெளியாகிய விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 31.2 கோடி ருபாய் வசூல் செய்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]