சர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா?? அதிர்ந்துப்போயுள்ள திரையுலகம்

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படத்தின் மீது தற்போதே மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகிவிட்டது.

இந்நிலையில் சர்கார் படத்திற்கு தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் செம்ம வரவேற்பு இருந்து வருகின்றது.

இதை நிரூபிக்கும் பொருட்டு இப்படத்தின் வியாபாரம் ஹிந்தியில் ரூ. 18 கோடி வரை நடந்துள்ளதாம்.

அதாவது, சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் யு-டியூப் வெளியீடு ஆகியவை சேர்த்து ரூ 18 கோடி என கூறப்படுகின்றது.