சர்கார் படத்தின் டீசரை காணவில்லை- கவலையில் விஜய் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் சர்கார் திரைப்படம் பெரும் வரவேற்புடன் வெளியாகிய படம். இப்படத்தின் டீசர் பல கோடி பார்வையாளர்களையும் பல லட்சம் லைக்களையும் பெற்றது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் யு-டியுபில் இந்த ஆண்டு அதிகம் சென்சேஷன் ஆன வீடியோக்கள் என சஞ்சு படத்தின் ட்ரைலர், 2.0, காலா, ஜீரோ படத்தின் டீசர்கள் தான் உள்ளது.

இந்த பட்டியலில் சர்கார் டீசர் இல்லாததால் விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]