சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் பாடலான ”சிம்ட்டங்காரன்” வீடியோ புகைப்படங்கள் உள்ளே

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சர்கார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இருந்து முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிம்ட்டங்காரன்’ நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]