சர்காரை தோற்கடித்த 2.0! ரிலீஸிற்கு முன்பே இப்படியா?

சர்கார் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது ரஜினியின் 2.0 வெளியாகவுள்ளது. இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்திரைப்படம் USAவில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.

வெளிநாட்டில் ஒரு தமிழ் படத்துக்கு இது அதிகம் என சொல்லப்படுகிறது. விஜய்யின் சர்காரை விட அதிக திரையரங்குகளில் வெளியாவதாக தெரிய வந்துள்ளது.

விவரங்கள் இதோ…

  • தமிழ்- 307 திரையரங்குகள்
  • தெலுங்கு- 270 திரையரங்குகள்
  • ஹிந்தி- 223 திரையரங்குகள்
  • மொத்தம்- 800 திரையரங்குகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]