சர்காரை தொடர்ந்து ரஜினியின் படம் சர்ச்சையில் சிக்குமா? ரஜினி-முருகதாஸ் படத்தின் பெயர் இதுவா?

ரஜினியின் 2.0 வெற்றியினை தொடர்ந்து இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம் பேட்ட. இதனை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் பற்றி இன்னும் எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. தற்போது முருகதாஸ் இந்த படத்திற்கு நாற்காலி என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அரசியலில் அனைவரும் முதல்வர் நாற்காலிக்காக போட்டி போடுவதை இது குறிப்பதாக கூறப்படுகிறது. இதுவும் சர்கார் போல அரசியல் படமா என்கிற எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]