சர்காரின் உண்மையான வசூல் விபரம் இதோ- இன்னும் 200 கோடியை தாண்டவில்லையாம்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி, தீபாவளிக்கு ரீலீசாகி இருக்கும் ‘சர்க்கார்’ திரைப்படம், பெரும் சர்ச்சைகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது. சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், படம் ரிலீசாகி, 6 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும், 180 கோடி ரூபாயை படம் வசூலித்து இருப்பதால், படத்தயாரிப்பு குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் 6 நாட்களில் மட்டும் 12 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, படத்தின் வெற்றியை கொண்டாட, சென்னையில் பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யவும் படத் தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]