சர்காரிடம் தோற்ற 2.0 – எங்கு தெரியுமா?

விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சர்கார். இந்த படம் வசூலில் நல்ல சாதனை படைத்தது தெரிந்ததே.

இந்நிலையில் சர்கார் UK-வில் முதல் நாள் 38 லொக்கேஷனில் £128K வசூல் செய்தது, இந்த சாதனையை 2.0  முறியடிக்கும் என நினைத்தோம். ஆனால், இப்படம் அங்கு 130 லொக்கேஷனில் வெளிவந்து £121K தான் வசூல் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]