சரிகமப அர்ச்சனா வாழ்வில் இவ்வளவு சோகமா – ஏன் தெரியுமா?

சரிகமப அர்ச்சனாவின் குடும்பம் சரிகமப நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா இந்த நிலையை அடைவதற்கு தான் சந்தித்த சவால்களை விவரித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சரிகமப’ நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இசை நிகழ்ச்சியான இதை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். கேலி, கிண்டல் என நிகழ்ச்சியை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கும் அவரின் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், அவர் தனது வாழ்வின் கடினமான தருணங்களை பகிர்ந்துள்ளார். 2000 வருடத்தில் தனது தந்தையை இழந்த அர்ச்சனா, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர், 2004 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு இப்போது இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

சரியான வாய்ப்பு கிடைக்காத தருணத்தில் பல கேலி, கிண்டல்கள், விமர்சனங்கள் வந்தது. ஆனால், அதையெல்லாம் பொறுத்துக் கொண்டதால் தான் இப்போது இந்த நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]