சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் விஸ்வாசம் வெற்றியை கொண்டாடிய அஜித் ரசிகர்கள் – வீடியோ உள்ளே!

அஜித்தின் விஸ்வாசம் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த படம் அஜித்திற்கு ஹிட் படமாக அமைந்து விட்டது.

விஸ்வாசம் படம் ரூ 125 கோடி வசூலை பெற்ற மகிழ்ச்சியை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடியுள்ளார்கள்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மரக்கன்றுகள் வழங்கி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த வீடியோ இதோ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]