முகப்பு Kisu Kisu - UT Gossip சமுத்திரகனியை அலைய விட்ட ஜெய்

சமுத்திரகனியை அலைய விட்ட ஜெய்

‘சமுத்திரக்கனி’யின் இயக்கத்தில் 2009ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நாடோடிகள்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் வசூலிலும் சாதித்தது.

இந்த நிலையில் நாடோடிகள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் சமுத்திரக்கனி முடிவு செய்துள்ளார்.

நாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளதுடன், இந்த திரைப்படத்தின் இரண்டாம் கதாநாயகனாக ஜெய்யை நடிக்கவைப்பதாக தகவல் வெளியாகியது.

இருப்பினும் ஜெய் கதை கேட்பதில் ஆர்வம் காட்டாமையினால் நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்க மாட்டார் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com