சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சி

சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் வரவேற்பு நிகழ்ச்சி

சமந்தா மற்றும் நாகசைதன்யாவின்

நாகார்ஜூனாவின் மகனான நாகசைதன்யா இந்து மதத்தை சேர்ந்தவர். தமிழ் நடிகையான சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கோவாவில் கடந்த அக்டோபர் 6, 7 தேதிகளில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. இதில் நாகசைதன்யா மற்றும் சமந்தாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலகத்தினர் என 183 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சமந்தாவும் – நாகசைதன்யாவும் தேனிலவுக்கு வெளிநாடு சென்று திரும்பினார்கள். மேலும் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நெருங்கி நண்பர்களுக்கு விருந்து அளித்தனர்.

இந்நிலையில், சமந்தா– சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன், நானீ, பிரபு, விக்ரம் பிரபு, வெங்கடேஷ், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின் சமந்தா மற்றும் நாகசைதன்யாவின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]