முகப்பு Cinema சமந்தாவின் புகைப்படத்தால் குழம்பிபோயுள்ள ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

சமந்தாவின் புகைப்படத்தால் குழம்பிபோயுள்ள ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. நடிகை சமந்தா திருமணம் முடிந்த பிறகும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் சீமாராஜா, விஜய் சேதுபதியிடம் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை கண்டதும் ரசிகர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு சந்தேகம் எழும். காரணம், இந்த புகைப்படத்தில் சமந்தா நின்று கொண்டிருகிறாரா..? அல்லது படுத்துக்கொண்டிருக்கிறா..? என்ற சந்தேகம் அது. அதனால் இந்த புகைப்படத்தை மேலும் கீழும் பார்த்தபடி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com