சபை முதல்வராக கிரியல்லவும் ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக கயந்தவும் நியமனம்!

சபை முதல்வராக லக்ஸ்மன் கிரியல்லவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றில் இன்று இதனை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]