சபையின் அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள பெரும் அடாவடித்தனத்தால் அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஆசனத்தை மகிந்த அணியினர் அடாவடியாகக் கைப்பற்றியிருந்தனர்.

இதனால் பெருமளவிலான பொலிஸார் சபா பீடத்துக்குள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து பொலிஸாருக்கும் மகிந்த அணிக்கும் இடையில் மோதல் மூண்டது.

இதனையடுத்து சபையின் அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]