சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது பாராளுமன்றம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றையதினம் பாராளுமன்றம் கூடுவதற்கு முன் மஹிந்தஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதை பார்க்க முடிந்தது.

பெரும் இடர்பாடு மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றையதினம் காலை 10 மணியளவில் பாராளுமன்றமானது சாபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் நேற்றையதினம் இந்த பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்திருந்தநிலையில், இன்றையயதினம் காலையில் அவர்கள் பாரளுமன்ற கூட்டத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். மேலும் மஹிந்த அணியினர் பாராளுமன்றுக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை கட்டித் தழுவி சந்தோசமாக கலந்துரையாடுவதையும் காண முடிந்தது.

கூடியது பாராளுமன்றம் கூடியது பாராளுமன்றம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]