சபதமெடுத்த நடிகை !!!

சபதமெடுத்த நடிகை !

வனமகளான நடிகைக்கு புதிய பட வாய்ப்பு மழை பொழிகிறதாம். இது சக நாயகிகளை பொறாமையில் பொங்க வைத்துள்ளதாம். ஆனால் அவரோ தான் “தமிழ் பட உலகில், முதல் இரண்டு இடங்களில் இருக்கும் 2 நடிகைகளையும் விரட்டி காட்டுகிறேன், பார்” என தனது மானேஜர் முன்னிலையில் சபதம் எடுத்துள்ளாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]