சன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே

சன் டிவி விநாயகர் சீரியல் தற்போது மிக பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சீரியலை மிகவும் விரும்பி பார்க்கின்றனர். இந்தி சீரியலின் மொழிபெயர்ப்பே இந்த நாடகம் .விநாயகர் சீரியலில் பார்வதி வேடத்தில் நடித்து வருபவர் அகங்க்ஷா பூரி.

வட இந்திய மாடல் ஆழகியான இவர், தமிழில் அலெக்ஸ் பாண்டியன், திஹார் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம், கன்னடம், இந்தி என்று ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வளம் வர முடியாததால் சீரியல் பக்கம் தாவினார் அம்மணி.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் தெய்வீகமா நடித்து வருகிறார்.

சன் டிவி விநாயகர் சன் டிவி விநாயகர் சன் டிவி விநாயகர்

ஆனால், நிஜ வாழ்க்கையில் அம்மணி படு கவர்ச்சியான பேர்வழியாக இருக்கிறார்.சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் செம்ம ஷாக்கை ஏற்றியுள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு அதில் கவர்ச்சியாக அவர் இருந்தார், இதோ அந்த புகைப்படம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]