சனிக்கிழமைகளில் மேலதிகமாக 15 நிமிட மின்சார தடை – புதிய அட்டவணை!

நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையால் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை,  சனிக்கிழமைகளில் மேலதிகமாக 15 நிமிடங்கள் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி,

காலை 8.30 முதல் பிற்பகல் 10.45 வரையும்
முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 1.00 மணி வரையும்
பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.15 வரையும்
பிற்பகல் 3.15 முதல் பிற்பகல் 5.30 வரையும்  மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்று கிழமைகளில் மின்சார விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படாது என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]