நடிகர் சந்தானம் தலைமறைவு

நடிகர் சந்தானம் தலைமறைவு

சந்தானம்

நடிகர் சந்தானம் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கட்டுமான நிறுவன உரிமையாளரைத் தாக்கியதாக, நடிகர் சந்தானம் மீது வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய நடிகர் சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தானம்

மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை நடிகர் சந்தானம் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள்ளது.

இதனை அடுத்து, நடிகர் சந்தானம் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]