சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 – இரண்டாம் நாள் வசூல் விபரம் இதோ!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் சந்தானம். இவர் இப்போது நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இருக்கிறார்.

இவரின் தில்லுக்கு துட்டு 2 படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் செம கலாட்டா என்று தான் கூறியுள்ளார்கள்.

படம் வெளியாகி இரண்டு நாள் முடிவில் Dhilluku Dhuddu 2யில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.

முதல் நாள்- ரூ. 39 லட்சம்

இரண்டாம் நாள்- ரூ. 46 லட்சம்

மொத்தம்- ரூ. 85 லட்சம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]