‘சத்தியக் கடிதத்தை வழங்க தயார்’

பேப்பர்ஷுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என, சத்தியக் கடிதத்தை வழங்க, தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]