சதொச ‘பாஸ்மதி’ அரிசி விற்பனை நிறுத்தம் – Sathosa suspends basmathi rice

சதொச 'பாஸ்மதி'
Sathosa suspends basmathi rice

பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்மதி அரிசி விற்பனை செய்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என லங்கா சதொச தலைவர் டி.எம்.எம். பி. டென்நோகன் தெரிவித்தார். ‘பிளாஸ்டிக் ரைஸ்’ வீடியோ காரணமாக நுகர்வோர் மத்தியில் உருவான குழப்பம் காரணமாகவே விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக Crime Investigation Department (CID) விசாரணை நடத்தி வருகின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]