சண்டைக்கோழி-2 படத்தின் கம்பத்து பொண்ணு பாடல் உள்ளே

விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’ படத்தில் நடித்து வருகிறார்.

விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ‘கம்பத்து பொண்ணு’ பாடலின் டீஸர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]