சண்டைகோழி 2 படப்பிடிப்பு தளத்தில் டெங்குக்கான கசாயம்

சண்டைகோழி 2 படப்பிடிப்பு தளத்தில் டெங்குக்கான கசாயம்.

சண்டைகோழி 2

லிங்குசாமியின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டைகோழி 2 படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலால் பரவியவண்ணம் உள்ளது. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு மூலிகை கசாயம் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த மூலிகை கசாயம், நடிகர் மயில்சாமியின் ஏற்பாட்டில் சண்டைகோழி 2 படப்பிடிப்பு தளத்தில், நேற்றைய தினம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]