சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

இலங்கைக்கு கடத்தப்பட்ட சட்டவிரோத சிகரட்டுகளுடன் இலங்கைக்கு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான ஒருவரே இன்றையதினம் அதிகாலை டுபாயிலிருந்து வந்தவராவார். அவரை சுங்கத்துறையினர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபது (1960) சிரகட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர். மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் பதினைந்து லட்சம் (1500000/= ) இருக்குமெனவும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]