சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது

விசா காலம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் குடிவரவு-குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ் நகரில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,இதில் 5 பெண்களும்  உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தங்கியிருந்த

கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோசியம் பார்க்கும் வேலை செய்வதற்காக இலங்கையிலேயே தங்கி இருந்தவர்கள் என்றும் குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]