சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய இருவர் கைது

சட்டவிரோதமாக சிகரெட் கடத்திய இருவர் கைது

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை கடத்திவந்த இருவரை சுங்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]