சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட கிளி மற்றும் லவ் பேர்ட்ஸ் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட கிளி மற்றும் லவ் பேர்ட்ஸ் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட லவ் பேர்ட்ஸ் மற்றும் கிளி வகைகளை சுங்கத் துறையினர் கைப்பற்றியதுடன், அதனைக் கொண்டுவந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 34 வயது மதிக்கத்தக்க சிலாபத்தை சேர்ந்தவராகும். கடத்தப்பட்ட கிளி வகைகள் பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்டே கொண்டுவரப்பட்டிருந்தது. இவ்வாறு கடத்திக்கொண்டு கொண்டுவரப்பட்ட பறவைகளின் பெறுமதி சுமார் 6 1/2 லட்சம் பெறுமதி இருக்கும் என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவருக்கு 1 லட்சம் ரூபா விதிக்கப்பட்டதுடன், கைப்பற்ற கிளிகள் மீண்டும் சிங்கப்பூரிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளது.

கிளி மற்றும் லவ் பேர்ட்ஸ் கிளி மற்றும் லவ் பேர்ட்ஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]