நல்லாட்சி தொடர்வதா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்க உயர்மட்டக்குழு – சஜித் பிரேமதாஸா

ஐனாதிபதியுடனான சந்திப்பின் போது நல்லாட்சியைத் தொடர்வதா? இல்லை தனியாக அரசமைப்பதா? என கலந்துரையாடப்பட்டதாகவும் மற்றும் அதனைப்பற்றி கலந்தாலோசிப்பதற்காக அமைச்சர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என பேச்சுவார்த்தையின் பின் பத்திரிக்கையாளர்களிடம் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார்.