சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..

சசிகுமாரின் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது..

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘சுந்தர பாண்டியன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகின்றார்.

இந்தப் படத்துக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன் மோஷன் போஸ்டர் பணிகள் நிறைவந்துள்ள நிலையில், இந்த மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றம் சசிகுமாரின் கூட்டணியில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சுந்தர பாண்டியன்’ இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]