க.பொ.த. சா/த பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அபிநந்தன் முதலிடம்

2016ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகியுள்ளது.


யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் முதற்தர சித்தி பெற்று தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் 1ம் இடத்தினை பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.