முகப்பு News Local News க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

 

க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. நாடு முழுவதும் 2 ஆயிரத்து 268 பரீட்சை நிலையங்களில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இந்த முறை 3 லட்சத்து 21 ஆயிரத்து 469 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்கள் 8.00 மணிக்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com