க.பொ.த. உயர்தரப் பரீட்சை : ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கெடுப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகி செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடுபூராகவுமுள்ள 2230 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பேர்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 260 விசேட தேவையுடைய பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு மாணவ, மாணவிகள் இன்று உற்சாகத்துடன் பரீட்சைநிலையங்களை நோக்கி சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]