கௌதமிற்கு ஜோடியாகும் மூன்று கதாநாயகிகள்

கௌதமிற்கு ஜோடியாகும் மூன்று கதாநாயகிகள்

ஹர ஹர மஹாதேவகி படத்துக்குப் பிறகு கெளதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இணைந்துள்ள படம், இருட்டு அறையில் முரட்டு குத்து.

Gautham Karthik

இதில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் ஒரு ஜோடியாகவும், சந்தானம் ஜோடியாக சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்து வரும் வைபவி ஷாண்டில்யா, ஒரு ஜோடியாகவும், சந்திரிகா ரவி ஒரு ஜோடியாகவும் நடிக்கவுள்ளனர்.

Gautham Karthik

இதேவேளை சந்திரிகா இந்த திரைப்படத்தில் பேய் வேடம் ஏற்றுள்ளார்.

இப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைப்பதுடன்,இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெறுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]