கோவையில் கல்லூரி நிர்வாகி இளம் பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல்

கல்லூரி நிர்வாகி அங்கு பணிபுரியும் இளம் பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த கல்லூரி நிர்வாகியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

ஒரு அறையில் குறித்த கல்லூரி நிர்வாகி காத்திருக்க, அங்கு அவரும் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து அவர் கூத்தடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர் கோவையில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன்(வயது 64) எனவும், அவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 2 வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இரண்டு வீடியோவிலும் இருப்பது ஒரு பெண்தானா? இல்லை வேறு வேறானவர்களா என்பது தெரியவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]