கோவில் உண்டியலை உடைக்க முற்பட்ட ராணுவச் சிப்பாய்

ராணுவச் சிப்பாய்

கோவில் உண்டியலை உடைக்க முற்பட்ட ராணுவச் சிப்பாய்

புத்தளத்தில் உள்ள ஆலயமொன்றின் உண்டியலை உடைத்து பணத்தை திருட முற்பட்ட இராணுவ சிப்பாயை பிரதேசவாசிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச்சம்பவம் இம்மாதம் 3 ஆம் திகதி இரவுவேளையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் புத்தளத்திலுள்ள அட்டவில்லு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயமொன்றிலே ராணுவச்சிப்பாய் உண்டியலை உடைக்க முற்பட்டதாகவும், அவ்வேளையில் அப்பிரதேசவாசிகள் அவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]