‘கோல்ட்’ திரைப்படத்தை பார்வையிட்டுள்ள சச்சின் மற்றும் குடும்பத்தினர்

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சச்சின் டென்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டென்டுல்கர் மற்றும் மகள் சரா டென்டுல்கர் ஆகியோர் கோல்ட் திரைப்படத்தை பார்க்க சென்றுள்ளனர்.

உண்மை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் இம்மாதம் 15ஆம் திகதி வெளியான நிலையில், கோல்ட் திரைப்படத்தை பார்ப்பதற்காக மும்மை திரையரங்கு ஒன்றிற்கு சச்சின் டென்டுல்கரின் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே…

'கோல்ட்' திரைப்படத்தை

'கோல்ட்' திரைப்படத்தை

 

'கோல்ட்' திரைப்படத்தை

'கோல்ட்' திரைப்படத்தை

'கோல்ட்' திரைப்படத்தை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]