கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடிக்கு தூத்துக்குடியை பற்றி கவலை இல்லை

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி , சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

சவாலை ஏற்ற கோலி:ட
இந்த சவாலை ஏற்ற கோலி தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டதோடு, தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் , தல தோனியிடம் ஃபிடனஸ்கான சவாலை விடுத்தார்.

மோடி ரெடி:
இந்நிலையில் கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தான் கோலியின் சவாலை ஏற்பதாகவும் விரைவில் தான் உடலுறுதியாக உள்ளதை நிரூபிக்கும் விதமாக வீடியோ விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]