கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.