கோத்தாபய, பசிலுக்கு கட்சிக்குள் வலுக்கிறதா எதிர்ப்பு?

கோத்தா, பசிலுக்கு கட்சிக்குள் வலுக்கிறதா எதிர்ப்பு?

லங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பொது எதிரணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லக்கூடிய சிறந்த தலைவர்கள் உள்ளனரென கூறினார். ஆதலால் பசில் ராஜபக்ஷ மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது.

மேலும் அவர் இது தொடர்பாக கட்சியின் நிகழ்ச்சி நிரல் ஆவணங்களில் எதுவும் குறிப்பிடப் படவில்லையென்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக எனது சகோதரர்கள் போட்டியிடலாம் என தெரிவித்தது தொடர்பில் பொது எதிரணியின் நிலைபாட்டை வினவியபோது இவ்வாறு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]