கோட்டையில் இருந்து கம்பஹா நோக்கி சென்ற ரயிலில் பயணித்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

கொழும்பு – கோட்டையில் இருந்து கம்பஹா நோக்கி சென்ற ரயில் பயணி ஒருவர் 3360 ரூபா தண்டப் பணம் செலுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கொழும்பு நகரத்தில் உள்ள அலுவலகத்தில் சேவை செய்யும் அதிகாரி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அவர் கம்பஹாவில் இருந்து ரயிலின் மூலம் பயணம் மேற்கொள்ளும் ஒருவராகும். அதற்காக மாதாந்த டிக்கட் பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் அவசர கடமை காரணமாக அவரது பயணம் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு வரும் போது 7 மணியை நெருங்கியுள்ளது. இதன்போது முன்னால் ஒரு ரயில் செல்ல ஆரம்பித்துள்ளது.

அவசரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனால் என்றும் இல்லாத வகையில் குறித்த நபர் அந்த ரயிலில் தொங்கியவாறு ஏறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]