கோட்டா வீதி புகையிரதம் நிலையம் அருகில் துப்பாக்கிச் சூடு

கொட்டா வீதி புகையிரத நிலையம் முன்பாக இன்று மாலை 6.00 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. Suzuki wagon R ரக வண்டியில் ராஐகிரிய பகுதியில் இருந்து பொரளை நோக்கி சென்றவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் காரில் இருந்த மூவர் காயமடைந்ததோடு அவர்கள் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடுதுப்பாக்கிச் சூடுதுப்பாக்கிச் சூடு

நன்றி- Antony